செயற்கை நுண்ணறிவு தாக்கம் இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புகள்!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இந்திய ஐடி துறைக்கு வரவிருக்கும் சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் குறித்த முக்கிய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
