பிரான்ஸ் பள்ளி பேருந்து விபத்தில் இருவர் உயிரிழப்பு – முழு விவரம்
பிரான்சில் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தில் மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.