கான்வே காயம்: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இருந்து நியூசிலாந்து வீரர் விலகல்
பயிற்சியின்போது மேட் ஹென்றியுடன் மோதியதில் டெவன் கான்வேவுக்கு மூளை அதிர்ச்சி ஏற்பட்டதால், இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அவர் விளையாடமாட்டார்.
