Tag: Sitaram Denims

சீதாராம் டெனிம்ஸ் ஐபிஓ: நிதி திரட்ட செபியிடம் ஆவணம் தாக்கல்

ஜவுளி உற்பத்தி நிறுவனமான சீதாராம் டெனிம்ஸ் இந்தியா, 3.09 கோடி பங்குகளை வெளியிட செபியிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.