Tag: S&P Global

ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என புதிய ஆய்வறிக்கைகள் கணிப்பு!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என புதிய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பணவீக்கம் காரணமாக டிசம்பரில் வட்டி விகிதம் உயரக்கூடும்.