Tag: Apple India

ஆப்பிள் இந்தியா வருவாய் வரலாறு காணாத உச்சம்: ஐபோன், மேக், சேவைகள் வளர்ச்சி

செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவு வருவாயை ஆப்பிள் பதிவு செய்தது. உலகளவில் வருவாய் 12% உயர்ந்து $114.5 பில்லியனாக இருந்தது.