Tag: Tata Motors PV

டாடா மோட்டார்ஸ் முடிவுகள்: இரண்டாம் காலாண்டில் ரூ.5,531 கோடி நிகர நஷ்டம் பதிவு!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டில் நிறுவனம் கணிசமான வருவாய் வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும், நிகர நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.