Tag: New Zealand Cricket

லாக்கி பெர்குசன் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகல்: நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு

இந்தியாவுக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் லாக்கி பெர்குசன் மற்றும் மேட் ஹென்றி விலகியுள்ளனர்.