Tag: Crystal Crop

பங்குச்சந்தையில் கிரிஸ்டல் கிராப் பங்கு பட்டியல் விவரங்கள்

கிரிஸ்டல் கிராப் பங்கு வர்த்தக சந்தையில் 3% வரை பிரீமியத்துடன் பட்டியலிடப்பட்டது!

விவசாய ரசாயன நிறுவனமான கிரிஸ்டல் கிராப் புரொடெக்ஷன் பொதுப்பங்கு வெளியீட்டு விலையை விட 3% வரை பிரீமியத்தில் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.