Tag: Kalyan Jewellers

கல்யாண் ஜூவல்லர்ஸ் லாபம் 99% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ரூ.260 கோடி ஈட்டி சாதனை!

கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 99 சதவீத வளர்ச்சியுடன் ரூ.260 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. செயல்பாட்டு வருவாய் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.