Tag: NCLAT

பாலிகேப் இந்தியா திவால் உத்தரவுக்கு NCLAT தடை; F&O பிரிவில் டிசம்பர் 30 காலக்கெட்டு

கேபிள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான பாலிகேப் இந்தியாவுக்கு எதிரான திவால் நடவடிக்கை உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT) தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.