ஸ்பைஸ் ஜெட் பங்கு விலை: ரூ.5,500 கோடி நிதி திரட்ட வாரிய ஒப்புதல்!
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் வாரியம் ரூ.5,500 கோடி நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, அதன் பங்குகள் தொடர் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன.