Tag: நிதிச் சேவை

பஜாஜ் ஃபின்சர்வ் லாபம் 23% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹2,758 கோடி

பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 23% உயர்ந்து ₹2,758 கோடியாகியுள்ளது. வருவாய் 17% அதிகரித்துள்ளது.