முன்னா பாய் எம்பிபிஎஸ் ரீ-ரிலீஸ்: 23 ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் கிளாசிக் காமெடி படம்!
சஞ்சய் தத் மற்றும் அரஷத் வார்சியின் புகழ்பெற்ற முன்னா பாய் எம்பிபிஎஸ் திரைப்படம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.