வாரணாசி படப்பிடிப்பு நிறைவு: ராஜமௌலி – மகேஷ் பாபு படத்தின் பிரம்மாண்ட அப்டேட்!
இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.