ரோமெலு லுகாகு ஓய்வு: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பெல்ஜியம் நட்சத்திர வீரர் அதிகாரப்பூர்வ விடைபெறல்!
பெல்ஜியம் கால்பந்து அணியின் நட்சத்திர முன்கள வீரரான ரோமெலு லுகாகு சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.