பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்று ஹைலோ ஓபனில் அசத்தல்
ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து, உலக டூர் பைனல்ஸுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்ற ஹைலோ ஓபன் பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து, உலக டூர் பைனல்ஸுக்குத் தகுதி பெற்றுள்ளார்.
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ள பிடபிள்யூஎஃப் உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மின்டன் தொடருக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து தகுதி பெற்றுள்ளார்.