Tag: UltraTech

அல்ட்ராடெக் சிமெண்ட் லாபம் 21% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹1,501 கோடி, விற்பனை 19% அதிகரிப்பு

செப்டம்பர் காலாண்டில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிகர லாபம் 21.3% உயர்ந்து ₹1,501 கோடியாகவும், நிகர விற்பனை 18.9% உயர்ந்து ₹23,024 கோடியாகவும் இருந்தது.