Tag: Bharti Airtel

பார்தி ஏர்டெல் லாபம்: இரண்டாம் காலாண்டில் 31% உயர்வுடன் ₹8,888 கோடி ஈட்டி சாதனை!

பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது இரண்டாம் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் நிகர லாபம் 31% அதிகரித்து ரூ.8,888 கோடியை எட்டியுள்ளது.