Tag: ஓலா எலெக்ட்ரிக்

மின்சார இருசக்கர விற்பனை: அக்டோபரில் 2.24 லட்சம் வாகனங்கள், டிவிஎஸ் முன்னிலை

அக்டோபரில் நாடு முழுவதும் சுமார் 2.24 லட்சம் மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவாகியுள்ளன. டிவிஎஸ் முதலிடத்தில் உள்ளது; ஓலா எலெக்ட்ரிக் சரிந்துள்ளது.