பராஸ் டோக்ரா சாதனை: ரஞ்சி கோப்பையில் 150 ஆட்டங்களில் விளையாடிய இரண்டாவது வீரர்
ஜம்மு காஷ்மீர் கேப்டன் பராஸ் டோக்ரா, ரஞ்சி கோப்பையில் 150 ஆட்டங்களில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லை எட்டினார். வாசிம் ஜாஃபர் மட்டுமே இதற்கு முன் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
