Tag: கார்ஸ்பெர்க்

கார்ஸ்பெர்க் இந்தியா ஐபிஓ: $4 பில்லியன் மதிப்பில் பங்கு வெளியீடு!

கார்ஸ்பெர்க் இந்தியா ஐபிஓ மூலம் சுமார் $600 மில்லியன் நிதி திரட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. $4 பில்லியன் மதிப்பில் பங்கு வெளியீடு ஜனவரியில் வரவுள்ளது.