Tag: ஆர் ஆர் கேபிள்

ஆர் ஆர் கேபிள் கையகப்படுத்தல் நிறைவு: யு எம் கேபிள்ஸ் வணிகம் ₹77 கோடிக்கு கைமாறியது

ஆர் ஆர் கேபிள் நிறுவனம் யு எம் கேபிள்ஸ் வணிகப் பிரிவை ₹77 கோடிக்கு வாங்கும் நடவடிக்கையை நிறைவு செய்துள்ளது. இதன்மூலம் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் துறையில் அந்நிறுவனம் நுழைகிறது.