Tag: Citi

நிஃப்டி புதிய இலக்கு: 28,000 புள்ளிகளாக உயர்த்திய சிட்டி வங்கி!

சர்வதேச பொருளாதார காரணிகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு நிஃப்டி குறியீட்டின் இலக்கை சிட்டி வங்கி உயர்த்தியுள்ளது.