ஸ்மிருதி மந்தனா தலைமையில் தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் ஸ்மிருதி மந்தனா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
