Tag: ஹாங்காங் ஓபன்

இலட்சியா சென் ஹாங்காங் ஓபன் தொடரில் தொடர்ச்சியாக 3-வது அரையிறுதியில் நுழைந்து சாதனை!

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலட்சியா சென், தொடர்ச்சியாக தனது மூன்றாவது அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.