Tag: ANC

தேர்தல் முடிவுகள்: தென்னாப்பிரிக்காவில் ஏஎன்சி கட்சிக்கு பெரும் சரிவு

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுள்ள உள்ளாட்சி தேர்தலில் ஏஎன்சி கட்சிக்கு வாக்காளர் ஆதரவு கணிசமாகக் குறைந்துள்ளது என்று தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.