கொழும்பு வெள்ளப்பெருக்கு: இலங்கை அரசின் செயல்பாடுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி கடும் விமர்சனம்
கொழும்பு நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை கையாள இலங்கை அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம் சாட்டியுள்ளது.