Tag: Emmanuel Macron

பிரான்ஸ் போராட்டம்: 5-வது வாரமாக வீதிகளில் இறங்கி லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

வாழ்க்கைச் செலவு உயர்வு, பள்ளி நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய காவல் துறை மசோதாவை எதிர்த்து பிரான்ஸ் முழுவதும் 100,000-க்கும் மேற்பட்டோர் ஐந்தாவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.