Tag: கமரூன் கிரீன்

கமரூன் கிரீன் காயம்: பவுன்சர் பந்தில் முகத்தில் பலத்த அடி

பவுன்சர் பந்து தாக்கியதில் முகத்தில் பலத்த காயமடைந்த ஆஸ்திரேலிய வீரர் கமரூன் கிரீன், ஆட்டத்தில் இருந்து பாதியில் விலகினார்.