க்ரோனாக்ஸ் லேப் பங்குகள்: 25.79% பங்கை வாங்க இண்டோ போராஸ் ஓபன் ஆஃபர் அறிவிப்பு!
க்ரோனாக்ஸ் லேப் சயின்சஸ் நிறுவனத்தின் 25.79% பங்குகளை வாங்குவதற்கான ஓபன் ஆஃபர் தொடர்பான முக்கிய அறிவிப்பை ஐஐஎஃப்எல் கேபிடல் சர்வீசஸ் பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ளது.
