Tag: KEC International

கேஇசி இன்டர்நேஷனல் புதிய ஆர்டர்கள் விவரம்

புதிய ஆர்டர்களை அள்ளியது கேஇசி இன்டர்நேஷனல்: ₹1,407 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்!

மின்சாரப் பரிமாற்றம் மற்றும் கேபிள் பிரிவுகளில் கேஇசி இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.1,407 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது.