ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் மறைவு: மலையாள திரையுலகம் அதிர்ச்சி
மலையாள திரையுலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் தனது 57வது வயதில் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மலையாள திரையுலகில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் தனது 57வது வயதில் காலமானார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மலையாளத் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் காலமானார். அவரது மறைவுக்கு மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
புலிமுருகன் மற்றும் தொடரும் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஷாஜி குமார் தனது 57வது வயதில் காலமானார்.
மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் தனது 57-வது வயதில் காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலிமுருகன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார் தனது 57-வது வயதில் காலமானார்.