ஹூண்டாய் காலாண்டு லாபம் 23.9% சரிவு: இரண்டாம் காலாண்டில் ₹1,196 கோடி, வருவாய் 18.5% உயர்வு
ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 23.9% சரிந்து ₹1,196 கோடியாக உள்ளது. வருவாய் 18.5% அதிகரித்துள்ளது.