Tag: Bank of Maharashtra

மகாராஷ்டிரா வங்கி லாபம் 41% உயர்வு: இரண்டாம் காலாண்டில் ₹2,309 கோடி, வாராக்கடன் குறைவு

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் நிகர லாபம் செப்டம்பர் காலாண்டில் 41% உயர்ந்து ₹2,309 கோடியாகியுள்ளது; மொத்த வாராக்கடன் 1.25% ஆகக் குறைந்தது.