Tag: என்எம்சி ஹெல்த்

பரோடா வங்கி வழக்கு: பி.ஆர். ஷெட்டி ரூ.1.44 லட்சம் கோடி இழப்பீடு கோரி மனு

என்எம்சி ஹெல்த்கேர் நிறுவனர் பி.ஆர். ஷெட்டி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 26 எதிர்மனுதாரர்களுக்கு எதிராக சுமார் $15 பில்லியன் இழப்பீடு கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.