Tag: IRGC

ஏவுகணை வரம்பு ரத்து: 2,000 கி.மீ கட்டுப்பாட்டை நீக்கியதாக ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு

பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான 2,000 கிலோமீட்டர் வரம்பை ரத்து செய்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதிய ஏவுகணை நகரம்: நிலத்தடி தளத்தை திறந்து வைத்து அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

நிலத்தடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை நகரம் ஒன்றை ஈரானின் புரட்சிகர காவல் படை திறந்து வைத்துள்ளதுடன், எதிரி நாடுகள் தாக்கினால் மத்திய கிழக்கைத் தாண்டியும் பதிலடி இருக்கும் என எச்சரித்துள்ளது.