Tag: India GDP

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி: சீனாவுக்கு சவால் விடும் கோல்டன்மேன் சாக்ஸ் கணிப்பு!

2027-ம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சியை விட இந்தியா முன்னிலை வகிக்கும் என பிரபல நிதி நிறுவனமான கோல்டன்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.