தன்வி பாத்ரி சாதனை: இளையோர் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு
இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவின் தன்வி பாத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவின் தன்வி பாத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை 15 வயது தன்வி பாத்ரி பெற்றுள்ளார்.