Tag: இந்தியா பாகிஸ்தான்

ஹாங்காங் சிக்சஸ் இந்தியா தோல்வி: ஷஷாங்க் சிங் 11 பந்தில் 40 ரன் அடித்தும் பாகிஸ்தானிடம் வீழ்ந்தது

ஹாங்காங் சிக்சஸ் தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஷஷாங்க் சிங் 11 பந்தில் 40 ரன் அடித்தும் இந்தியா பாகிஸ்தானிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.