Tag: Repo Rate

வட்டி விகித உயர்வு: டிசம்பரில் ரெப்போ விகிதத்தை உயர்த்தலாம் ஆர்பிஐ!

விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் காரணமாக டிசம்பர் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிடலாம் என சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.