Tag: Zara

வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு மாறும் ஆடை உற்பத்தி ஆர்டர்கள் குறித்த அறிக்கை

வங்கதேசத்தில் தீவிரமடையும் போராட்டம்: இந்தியாவுக்கு மாறும் ஆடை உற்பத்தி ஆர்டர்கள்!

வங்கதேசத்தில் நிலவும் அரசியல் அமைதியின்மை மற்றும் தொழிலாளர் போராட்டம் காரணமாக Zara, H&M போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்கள் ஆடை உற்பத்தி ஆர்டர்களை இந்தியாவுக்கு மாற்றி வருகின்றன.