Tag: சரிதா கெய்க்வாட்

சரிதா கெய்க்வாட் மோசடி: ஆசியப் போட்டித் தங்க வீராங்கனையிடம் ரூ.69.10 லட்சம் ஏமாற்று

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற ஓட்ட வீராங்கனை சரிதா கெய்க்வாட், மணல் தொழில் முதலீட்டில் ரூ.69.10 லட்சத்தை இழந்ததாகப் புகார் அளித்துள்ளார். குஜராத் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.