Tag: மணிப்பூர்

இளையோர் ஒலிம்பிக் வுஷு: வரலாற்றுச் சாதனை படைத்த மணிப்பூர் வீராங்கனை

செனகலில் நடைபெற்ற டக்கார் இளையோர் ஒலிம்பிக் வுஷு போட்டியில் மணிப்பூர் வீராங்கனை ராஜ்குமாரி லாஞ்சென்பி சானு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.