Tag: ஹிமாத்ரி

ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் வருவாய் ₹3,123 கோடி: முதல் பாதியில் 43% உயர்வு

நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஹிமாத்ரி நிறுவனத்தின் வருவாய் ₹3,123 கோடியாக உயர்ந்துள்ளது; இரண்டாம் காலாண்டு லாபம் ₹231 கோடி.