Tag: EGR

மின்னணு தங்க ரசீது சந்தையை விரிவாக்க பிஎஸ்இ – எம்எம்டிசி-பிஏஎம்பி ஒப்பந்தம்

மின்னணு தங்க ரசீது சந்தையில் பங்கேற்பு, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க பிஎஸ்இ, எம்எம்டிசி-பிஏஎம்பி இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.