விஎஸ் பாபு காலமானார்: கொளத்தூர் தவெக எம்எல்ஏ மறைவு பின்னணி விபரம்
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.