Tag: ராஜேஷ் பர்வானி

பங்குச்சந்தை ஏற்றம்: வெளிநாட்டு முதலீடுகள் தொடரும் என சந்தை நிபுணர்கள் கணிப்பு!

இந்திய பங்குச்சந்தை ஏற்றம் தொடர்ந்து வரும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை காரணமாகச் சந்தையில் நேர்மறையான சூழல் நிலவி வருகிறது.