Tag: D’YAVOL X

டயாபோல் எக்ஸ் புதிய பிராண்ட்: பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த ஷாருக்கான்!

ஷாருக்கானின் டயாபோல் எக்ஸ் நிறுவனம் இத்தாலியின் கோல்டன் கூஸ் பிராண்டுடன் இணைந்து புதிய ஃபேஷன் கலெக்ஷனை அறிமுகப்படுத்துகிறது.