Tag: VWAP

காலாவதி தீர்வு விலை: 30 நிமிட சராசரி முறைக்கு செபி குழு ஆதரவு

எஃப் அண்ட் ஓ காலாவதி நாளில் தீர்வு விலையை, கடைசி 30 நிமிட வர்த்தகத்தின் எடையிட்ட சராசரி அடிப்படையில் கணக்கிடும் முறைக்கு செபி குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இறுதி அறிவிப்பு இன்னும் வரவில்லை.